பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. முதல் குடியரசுத் தலைவர் காந்தியடிகள் சம்பரானில் சிறை செய்யப்பட்டதும் இந்திய நாடெங்கும் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. சிறப் பாகப் பீகார் மாகாணத்தில் அடக்க முடியாத பெருங் குழப்பம் தாண்டவமாடியது. அம் மாகாணத்தின் பெரு மக்கள் அனே வரும் காந்தியடிகளுக்குத் துணைபுரிய முன் வந்தனர். அவருள் முதல்வராக வந்தவர் இராசேந்திரரே. & * * *. & - o "இனி, காந்தியடிகளைப் பின்பற்றி ஒருவர் பின் ஒருவ ராகச் சிறைசெல்வோம். ஏழை உழவர்களின் குறைகளே கன்ருக ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிடுவோம். அக் குறைபாடுகள் அகற்றப்படும் வரையில் அயராது கிளர்ச்சி செய்வோம்,' என்று இராசேந்திரரும் பிற பெருமக்களும் உறுதி பூண்டனர். சம்பரான் உழவர்களின் துன்பத்தை ஒழிப்பதில் பீகார் மாகாணப் பெருமக்களும் காந்தியடிகளுடன் சார்ந்துள்ளனர் என்பதை மாகாண அரசாங்கம் கண்டு மலேவுற்றது. கசக்தியடிகளைச் சிறையிலேயே வைத்திருந் தால் நாட்டில் பெருங்கேடுகள் விளையலாமோ என்று அஞ்சிய அரசாங்கம் அவரை விடுதலை செய்தது. அவர் மீது தொடர்ந்து வழக்கையும் நடத்தாது கைவிட்டது. மேலும், அவ் உழவர்களின் குறைகளே ஆராய்ந்து, அவற்றைப் போக்கும் வழிகளைக் கண்டு உரைக்குமாறு அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. அக் குழுவிற்குத் தலைமை தாங்கித் தக்க ஆய்வுரைகளே வழங்குமாறு காந்தியடிகளேயே அன்புடன் வேண்டிக் கொண்டது. அவ்வண்ணமே சம்பரான் உழவர் குறை நிவாரணக் குழு உறுப்பினர்கள் காந்தியடிகளின் தலைமையில் ஏழை உழவர்களின் குறைகளைத் தீர விசாரித்தனர். அவைகள் தீர்வதற்குரிய தங்கள் முடிவையும் அரசாங்கத்திற்குத்