பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 முதல் குடியரசுத் தலைவர் இங்ஙனம் அப் பத்திரிகை எழுதியதைக் கண்ட பெருமக்கள் மிகவும் மகிழ்ந்தனர். அப்பொழுது நாட்டில் சுதந்திரப் போராட்டம் தலே கிமிர்ந்து நின்றது. அதனுல் நான்கு ஆண்டுகளாகக் காங்கிரசுப் பேரவை நல்ல முறையில் கூடுதற்கு வாய்ப்பில்லாது போயிற்று. 1934-ஆம் ஆண்டில் அப் பேரவை பம்பாய் நகரில் ஆரவாரத்துடன் கூடியது. அவ்யாண்டு, காங்கிரசுப் பேரவையின் ஐம்பதாவது ஆண்டாகும். காங்கிரசுப் பேரவையின் பொன்விழா நடைபெறும் கன்னுளில் இராசேந்திரரே இராட்டிரபதியாகப் பதவி யேற்று, மாநாட்டிற்குத் தலைமை தாங்க வேண்டுமெனப் பாரதநாடு ஒருமை உள்ளத்துடன் அருமையான ಇಲ್ಲೂ.೧! செய்தது. இராசேந்திரரின் ஈடில்லாத உண்மைப் பணிக்கு காட்டுமக்கள் காட்டும் நன்றி அதனினும் உயர்ந்தது ஒன்றில்லை. பல கோடிக்கணக்கான மக்களின் தனிப்பெருந் தலைவனுகச் சிறப்புற்று ஒங்கும் பெருமை யினும் உயர்ந்தது பிறிதொன்று உண்டோ? இராட்டிர பதி இராசேந்திரர் செல்லும் இடமெல்லாம் "இராட் டிரபதி டுே வாழ்க ' என்ற முழக்கமே வானப் பிளந்தது. காங்கிரசுப் பேரவையின் பொன்விழா, பம்பாய் நகரில் 1934-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் இருபத் தாரும் நாள் பெருமிதமாக நடைபெற்றது. அவ் விழா விற்குத் தலைமை தாங்கிய இராசேந்திரர் ஆற்றிய தலைமைப் பேருரை அவரது உயர்ந்த உள்ளத்தையும் சிறந்த அறிவுகலத்தையும் தெளிவுற விளக்கியது. சத்தியம், அகிம்சை ஆகிய இரண்டையும் அடிப்படை யாகக் கொண்ட அறப்போர் வாயிலாகவே பாரதநாடு