பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் பெற்ற @దాతా 73 வீரசுதந்தரத்தைப் பெறவேண்டும் என்று நன்ருக வலியுறுத்திப் பேசினர். அவரது சொல்வன்மையையும் தேசிய உணர்ச்சியையும் கண்ட தலைவர்கள் கழிபே ருவகை கொண்டார்கள். 1989-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திரபோஸ் திடீ ரென்று தமது இராட்டிரபதி பதவியை விட்டு வில கினர். அப்பொழுது அப் பொறுப்பினே விருப்புடன் ஏற்கப் பலரும் பின்னடைந்தனர். அது கண்ட இராசேக் திரர் தாமே முன்வந்து அப் பதவியை ஏற்றுத் திறம்பட நடத்திப் பெரும்புகழ் அடைந்தார். உல. இராசேந்திரர் பெற்ற இசை இவ்வுலகில் இசையுண்டாக வாழ்வதே மக்கட் பிறப்பின் தக்க பயணுகும் என்பர் அறிவின் மிக்கோர். ஒருவன் உலகில் தேடிய இசையே என்றும் பொன்ருது நின்று நிலவும் இயல்புடையது. இசை இல்லாத உடம்பு களேத் தாங்கிய நிலம், வளம் குன்றும் என்பர் வள்ளுவர். இத்தகைய இசை, கலைகலத்தாலும் கொடை வளத் தாலும் படை வலத்தாலும் பணி புரியும் உளத்தாலும் பிற வகையாலும் பெருகக் காண்கிருேம். இராசேந்திரர் கலே நலத்தால் தலைமையுற்று விளங் கியவர். “செல்வத்துப் பயனே ஈதல்” என்ற உண் மையை வாழ்வில் கடைப்பிடித்தொழுகிய கருணை வள்ளல். அவர் வழக்கறிஞராகத் தொழில் புரிந்த காலத்தில் திங்களுக்கு ஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் வருவாய் வரப்பெற்றவர். அப் பொருளை யெல்லாம் எளிய மாணவர்க்கும் வறிய மக்களுக்கும் உதவி மன