பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரரின் இனிய பண்புகள் 79 இறையில் இருந்தார். பீகார் மக்களின் பெருந்துய இரத் துடைக்கும் பெருமான் இராசேந்திரர் ஒருவரே என்பதை ஆங்கில அரசாங்கமும் பாங்குற அறிந்தது. உடனே அவருடைய தண்டனேக் காலம் முடிவடைதற்கு ஒரு திங்கள் முன்பே அவரை விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளிவந்த இராசேந்திரர் தம் மாகா னத்து மக்களின் அவலகிலேயைக் கண்டு ஆருகக் கண்ணிர் வடித்தார். காட்டு மக்கள் அறியுமாறு நிலையை விளக்கி அறிக்கையொன்று விடுத்தார். அவரது அறிக் கையைக் கண்ட மக்கள் பலவகையாலும் பீகார் மக்க ளுக்கு உதவினர். இராசேந்திரர் முப்பது லட்சம் ரூபாய் களுக்கு மேல் பூகம்பகிதி திரட்டினர். அப் பொருளே யெல்லாம் தக்கார்க்கு வழங்கி, மக்களின் துயர் போக்கிய திறம் வியத்தற்குரியதாகும். 1934-ஆம் ஆண்டு மேமாத இறுதியில் குவெட்டா நகரில் கொடுமையான பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. அதல்ை அந் நகரமே அடியோடு ஒழிந்துவிட்டது. முப்பதாயிரம் மக்களுக்குமேல் அப்போது உயிர் இழக் தனர் என்பர். அதனை அறிந்த இராசேந்திரர் உள்ளமும் உடலும் ஒருங்கே துடித்தார். அப் பகுதிக்கு விரைந்து சென்று, ஆங்குத் துயருறும் மக்களுக்குத் தக்க உதவி செய்ய மிக்க ஆர்வங்கொண்டார். ஆங்கில அதிகாரிகள் அவர் அங்குச் செல்லாதவாறு தடை செய்தனர். அக் கிலேயில் குவெட்டா நகர் மக்களைக் குறித்து அல்லும் பகலும் எண்ணியெண்ணி மனம் புண்ணுய் உலேந்தார். இவ்விதம் துயர் உற்ருர்க்குத் துணைசெய்ய வேண்டும் என்று உள்ளம் துடித்த வள்ளலன்ருே இராசேந்திரர்! 1986-ஆம் ஆண்டில் காங்கிரசுக்காரர்கள் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பல மாகாணங்