பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரரின் இனிய பண்புகள் 8}. முறைமையன்று ” என்று அன்பொழுக கல்லுரை நவின்ருர். இங்ங்னம் பகைவரையும் அன்பால் வெல்லக் கருதிய அருளாளர் இராசேந்திரர். 1946-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் இந்திய காட்டு ஆட்சியை கம்மவர்பால் அளித்து நகர்ந்தனர். இக் நாட்டு அரசியல் அமைப்பைத் திருத்தி அமைத்தற்கு முன்னல் இடைக்கால அரசின்னப் பண்டித சவகர்லால் நேரு முன்வந்து நிறுவினர். அப்போது முசுலிம் லீகுத் தலைவராகிய ஜனப் ஜின்ன அதற்கு இசையவில்லே. இந்தியாவைத் துண்டாட வேண்டுமென்று மன்ருடினர். அவருடைய முறைமையற்ற உரைகளையும் இராசேக் திரர் அமைதியாகக் கேட்டறிந்தார். அவருக்குப் பொறுமையுடன் மறுமொழி பகர்ந்தார்.

  • முசுலிம்கள் இந்தியர் அல்லரோ? அவர்கள் தாம் இந்தியரல்லர் என்று சொல்லுவரோ ? இந்திய நாட்டில் அவர்கள் பிறந்தவர் அல்லரோ ? மதத்தால் பிரிந்து விட்டால் காட்டையும் பிரிக்கவேண்டும் என்று விரும்புவது பொருந்துமோ? இந்துக்களும் முகலீம் களும் அன்புகொண்டு மனம் ஒன்றி கன்ருய் வாழலாம்” என்று கல்லுரை கவின்ருர், ஜணுப் ஜின்னுவின் எண் ணத்தை மாற்ற இனிய நூலொன்றையும் எழுதினர். இங்ங்ணம் இந்து முசுலீம் ஒற்றுமையை உண்டு பண்ண இராசேந்திரர் எடுத்துக்கொண்ட முயற்சி பெரிதாகும்.

இடைக்கால அரசில் இராசேந்திரர் உணவு அமைச்சர் பொறுப்பினை ஏற்ருர். அக் காளில் உலக காடுகள் பலவும் உணவுப் பொருள்கள் கிடைக்கப் பெருமல் உலேவுற்றன. நம் நாட்டிலும் உணவுப் பஞ்சம் வாட்டி வருத்தியது. அத்தகைய உணவுக் குறையைப் மு. கு. த.-6