பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசுத் தலைவர் இராசேந்திரர் 83 வேண்டும். அத் தேர்தல் காலம்வரை இராசேக் திரரையே குடியரசுத் தலைவராக அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுத்தது. பின்னர், காட்டில் பொதுத் தேர்தலும் நடைபெற் றது. இறுதியில் குடியரசுத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. அத் தேர்தலிலும் இராசேந்திரரே வெற்றி புற்றர். இங்ங்னம் நாட்டிலுள்ள பேரறிஞர்களாலும் பெருமைக்குரிய மக்கள் தலைவர்களாலும் தேர்க் தெடுக்கப் பெற்ற குடியரசுத் தலைவர் இராசேந்திரர் ஆவார். இவரே குடியரசு பெற்ற பாரத காட்டின் முடி குடா மன்னர். இக் காட்டின் முதல் குடியரசுத் தலைவ ராக விளங்கும் இணையற்ற பெருமைக்கு இராசேந்திரரே உரிமையுடையவரானர். அவரது உண்மையான தொண் டும் உயர்ந்த தியாகமுமே இத்தகைய சிறப்பினை எய்துமாறு செய்தன. முதல் குடியரசுத் தலைவர் இரா சேந்திரர் டுே வாழ்க! அன்பபேணி செய்யன?ன ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்து எய்தும் பாபரமே.” என்று பாடினர் தமிழ்ப் பெருக் துறவியாராகிய தாயு மானவர். அவருடைய அனுபவம் கிறைந்த மணி மொழிக்கு இராசேந்திரர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிருரன்ருே ! பாரதக் குடியரசின் முதல் தலைவராகிய இராசேக் திரர், தம் காட்டு மக்களுக்கு வாய்ப்பு நேரும்போதெல் லாம் தக்க அறவுரைகளே வழங்கி நல்வழி காட்டி வரு கிரு.ர். 1956-ஆம் ஆண்டு மே மாதத்தில் புதுடில்லி மாநகரில் புத்தர்பிரானது 2500-ஆவது பிறந்தநாள் விழாச் சிறப்புற நடந்தேறியது. அவ் விழாவின்போது