பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. முதல் குடியரசுத் தலைவர் நம் குடியரசுத் தலைவர், காட்டுமக்கள் அனேவரும் கேட்டு உய்யுமாறு வானெலி வாயிலாக உயர்ந்த அறி வுரை யொன்று வழங்கினர். "புத்தர் பெருமான் பூவுலகில் தோன்றிய இப் புனித கன்னுளில் பாரதநாட்டு மக்கள் அனேவருக்கும் வெளி நாடுகளிலுள்ள மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், மனித சமுதாயத்துக்குக் கிடைத் துள்ள மிகப் புனிதமான போதனை ஒன்றில் நம்முடைய கவனமெல்லாம் இன்று படியுமாதலால் இந்நாள் உலக முழுதிற்குமே ஒரு கன்னளாகும். புத்தரின் போதனை இப்போதைய உலக மக்களின் உள்ளப் போக்கிற்கு முரண்பட்டதாகக் காணப்படுகிறது. ஆயினும், அது மிகவும் உன்னதமான போதனையாக இருக்கின்றது. உலக சமாதானத்தையும் பொறுமைத் தன்மையையும் அது போதிக்கின்றது. மனிதனுக்கு இவ் உலகத்தில் எப்பொழுதும் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் செய லளவில் தீர்த்து வைப்பதற்கு அது வழி வகுக்கின்றது. அதனுல் புதுமையான உள்ளப் போக்குடையவர்களையும் அது கவர்ந்து விடுகிறது. "புத்தர் பெருமானப் போற்றும் பணிவுள்ள தொண்டன் என்ற முறையில் கான், அவரது போதனை களையும் அவர் கூறியுள்ள ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி நடக்குமாறு உலக மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகத்தில் பிணக்குகளும் பெருங் கொடு ைம க ளும் தாண்டவமாடுகின்றன. அன்பு, பொறுமை, அமைதி முதலியவைகளைப் போதிக்கிற புத்தரின் அறவுரைகள் உலகிற்கு இப்போது தேவையா