பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.யின் வாழ்க்கைக் குறிப்புகள் தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று குறள் - 238) 1899 நவம்பர் 10. 1904 j907 羚雳4

  1. 976

79.2i} 1923 சனவரி 10 1925 1926 சனவரி 25 தோற்றம் : குலம் : சோழிய வேளாளர் மரபு தந்தை பெரியண்ண பிள்ளை அன்னை : சுப்புலட்சுமி அம்மையார். கல்வி : முத்துசாமிக் கோனார் - ஆசிரியர் திண்ணைப் பள்ளிமுறை - மணலில் எழுதி எழுத்துக் கற்றல் புகையிலைக் கடையில் அலுவல் திருச்சி சைவ சித்தாந்த சபையில் உறுப்பினர் துணைச் செயலர் - 12 ஆண்டுகள். நீதிக்கட்சியின் உறுப்பினர், கட்சியின் நகர, வட்ட, மாவட்டக் கிளைகளில் படிப்படியாக உயர் பதவிகள் பெறல். செப்டம்பர் 15. திருமணம் : செல்லக்கண்ணு என்பாரைத் துணைவியாக ஏற்றல் மூன்றாண்டுகள் இல்லறம், மகப்பேறு, தாயும் சேயும் இறத்தல், காங்கிரசில் இருந்த பெரியார் ஈ.வெ.ராவும் முத்தமிழ் காவலரும் நீதிக்கட்சியில் சேர்ந்து இணைந்து பணியாற்றல். பெரியார் ஈ.வெ.ரா. தொடங்கிய குடியரசு இதழின் துணை ஆசிரியராகப் பணிபுரிதல், அவர் தோற்றுவித்த தன்மான இயக்கத்திற்கும் பகுத்தறிவு இயக்கத்திற்கும் செயலராகப் பணிபுரிதல். இரண்டாம் திருமணம், இராசம்மாள் துணைவியாக ஏற்றல், நான்காண்டுகள் இல்லறம், இறைவனடி சேர்தல்.