பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. சிந்தணைநின்தனதாக்கி நாயினேன்.தன் கண்ணிணைநின்திருப்பாதப்போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கியைம் புலன்க ளார வந்தனையாட்கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே வினையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்காடனையமேணித் தனிச்சுட்ரேயிரண்டுமினித்தனியனேற்கே' என்ற பாடல்கள் இவர்தம் திருவாயினின்று கிளம்பிக் கேட்போர் உள்ளத்தை உருக்கி இருக்கவேண்டும். 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று தமிழகத்தில் நெடுங்காலம் வழங்கி வரும் பழமொழியை அண்ணல் நினைவு கூர்ந்து சிவனடியார் கூட்டத்தில் எடுத்துக் காட்டியிருத்தல் வேண்டும். இது தவிர அருளாளர்கள் அநுபவித்து தம் அநுபவத்தைப் பாடல்களாக வெளிப்படுத்தியவற்றையும் மக்கள்முன் வைத்து அவர்களை அநுபவிக்கச்செய்திருத்தல் வேண்டும். திருவாசகம் இங்கு ஒருகால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற்கேணியின் சுரந்துநீர்பாய மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்பர் ஆகுவர் அன்றி மன்பதை யுலகில் மற்றையர் இலரே” என்ற துறைமங்கலம் சிவப்பிரகாசர் அடிகளின் பாடலையும், வான்கலந்த மாணிக்க வாசக:நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே 7.மேலது - 28 8.நால்வன் தான்மணிமாலை-4