பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லின் செல்வர் 'சொல்லின் செல்வன்'. இப்பெயர் இராமனால் அதுமனுக்குச் சூட்டப் பெற்ற சிறப்புப் பெயர். சபரி காட்டிய நெறியைக் கடைப்பிடித்து இராம லக்கும்னர் சுக்கீரிவன் வாழும் வரையை அடைகின்றனர். இவர்களைக் கண்ட சுக்கிரீவன் இவர்கள் பகைவர் எனக் கருதி வெருவி ஓடி ஒருமலை முழஞ்சினில் புகுந்து ஒளிந்து கொள்ளுகின்றான். அநுமன் அவர்களைக்கண்டு, நீள கெடிது நோக்கி பலவாறு சிந்தித்து 'அருமருந்து அனைா ஒரு பொருள் தோற்றவர் அதனைத் தேடி வருபவர்போல் காணப்படுகின்றனர்” என்று தெரிந்து தெளிகின்றான். அதுமன் ஒருமாணி வங்கொண்டு அவர்களைக் குறுகி 'கவ்வை இன்று ஆகதும் வரவு' என்று அவர்களை வரவேற்க, கருணையோனும் வெவ்வழி நீங்கியோய்! நீ யார்?' வினவு கின்றான். அதற்கு மாருதி சுருக்கமாகக் கூறுவது: "போற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அதுமன். இம்மலை இருந்து வாழும் எரிகதிர் பரிசிச் செம்மலுக்கு ஏவல் செய்வேன் 'தும் வரவு நோக்கி விம்மலுற்று அனையான் ஏவ வினவியவந்தேன்’ என்பது. இவனுடைய உரையில் கவர்ச்சி யுற்று, இராகவன்தன் இளவலிடம் கூறுவான்; 1. கிட்ந்ே: அதுமப் uLabia - 15- £