பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 97

5. முருகன் அருள் பெற்ற முனிவர் 1. குமரகுருபரர் ஊமை நீங்கியது எப்படி? 2. மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறியது எவ்

வாறு : 8. குமரகுருபரர் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்

பாடியது ஏன்? 4 குமரகுருபரர் காசியில் எவ்வாறு திருமடம் அமைத்தார்.

6. தமிழ் அகராதியின் தந்தையார் 1. தேம்பாவணி நூல் எவ்வாறு தோன்றியது? 2. தேம்பாவணி நூலின் திறத்தை விளக்கி எழுதுக. 8. திருக்குறள் இலத்தின் மொழிபெயர்ப்பின் சிறப்பு

என்ன ? - 4. வீரமாமுனிவர் தமிழ் வசன நடை வளர்த்தது

எப்படி? 5. வீரமாமுனிவர் கடத்திய சமயவாதமும் அதன் முடிவும்

யாவை ?

6. வீரமாமுனிவர் செய்த கல்லூரிப் பணி யாது?

7. தமிழ் வளர்த்த தம்பிரான்

களத்தூர்ப் புலவர் படிக்காசரானது எவ்வாறு : சீதக்காதியின் கொடைத்திறம் யாது? 8. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழி

எவ்வாறு எழுந்தது? f 4. படிக்காசர் துறவியானபின் செய்த தொண்டுகள்

யாவை ?

5,

படிக்காசரின் புலமைச் சிறப்பு யாது? மு. வ. மு.-7