பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

முத்தமிழ் வளர்தத முனிவர்கள்

8. தவஞானச் செல்வர் சிவஞான முனிவர்

1.

1.

2.

முக்களாலிங்கரின் தூய உள்ளத்தை எதல்ை அறிய லாம் ?

முக்களாலிங்கர், சிவஞானத்தம்பிரான் ஆனது எவ் வாறு : சிவஞான முனிவர், அகிலாண்டகாயகி பதிகம் பாடியது ஏன் ?

9. தமிழ் மாணவர் போப்பையர்

தமிழ்மொழிக்குப் போப்பையர் செய்த தொண்டுகள்

யாவை ?

இயேசுவின் கருத்துக்களும் வள்ளுவர் கருத்துக் கருத்துகளும் ஒத்திருக்கும் இடங்களே விவரி. போப்பையரின் தமிழ்ப் பற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கூறுக. -

தெய்வத் தமிழ்வளர்த்த தாயுமானவர் இறைவன் காயும் ஆன வரலாற்றைச் சுருக்கி எழுது. தாயுமானவர் இராமநாதபுரம் சென்றது என்? தாயுமானவரின் துறவற கிலேபற்றி எழுது.

தாயுமானவர் பாடல்-குறிப்பு எழுது.