பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கணம் தந்த தவமுனிவர் 7

பொருகையாற்று கறுரிேல் அகத்தியர் அக மகிழ்ந்து நீராடினர். அக்ைேர அள்ளியள்ளிப் பருகிப் பெருமகிழ்வு கொண்டார். ஆற்றின் கரையிலேயே அருங் தமிழ்ச் சங்கம் ஒன்றை அமைத்தார். தம்மை நாடி வந்த மாணவர்க்கு நற்றமிழைக் கற்றுக் கொடுத்தார்.

குறுமுனி அகத்தியர்

இவ்வகத்தியர் கோடைக் காலத்தில் குற்ருலத்தில் சென்று தங்கினர். அதனல் குற்ருல முனி என்றும் பெயர் பெற்ருர். அப் பெயரே குறுமுனி என்று குறுகி வழங்கத் தொடங்கியது. இவர் தென்றமிழ் காட்டில் இருந்ததால் தென்முனி என்றும் கூறப்பட் டார். இவ்வகத்தியர் குடத்தில் பிறந்தவராத லின் குடமுனி என்றும் பெயர் பெற்ருர். ஒரு சமயம் இவர் கடல் நீர் முழுவதையும் கையில் உளுந்து அளவாக்கி உண்டார் என்று புராணக் கதை வழங்கும். முத்தமிழ்ப் பணிபுரிந்த முதல் முனிவர்

இத்தகைய முனிவர் ஆகிய அகத்தியர் முத்தமிழ் இலக்கணத்தை வகுத்தருளினர். தமிழ்ச் சங்கம் அமைத்துத் தொல்காப்பியர் போன்ற மாணவர்க்குத் தமிழ் இலக்கணத் தைக் கற்பித்தார். தமிழை வளர்ப்பதையே