பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முந்தமிழ்க் காவியம் பாடிய முனிவர் 13

நின்றனர். குன்றக் குறவர் வரவினேக் கண்ட செங்குட்டுவன் அவர்களே மலர்ந்த முகத்து டன் வரவேற்ருன், அவர்களே நோக்கி, 'இம்மலை நாட்டில் ஏதேனும் சிறப்பு உண்டோ ?' என்று கேட்டான்.

நெடுவேள் குன்றில் கண்ட காட்சி

அவ்வேட்டுவர் நெடுவேள் குன்றத்தில் அரிய காட்சி யொன்றைக் கண்டனர். அதனை அரசனுக்கு அறிவிக்கும் பொருட்டே அவ் வேட்டுவர் அங்கு வங்தனர். அவர்கள் அரசனே வணங்கி, அரசே! தங்கள் திருமுன்பு தெரி விக்க வேண்டிய அரிய செய்தியொன்று உண்டு. திருச்செங்குன்று மலைமேல் ஒரு வேங்கை மரம் உள்ளது. அம்மரத்தின் நிழலில் மார்பு ஒன்றை இழந்த மங்கை ஒருத்தி வந்து கின்றுள். அவள் விரித்த கூங்க லோடும் பெருத்த கவலையோடும் காணப்பட் டாள். அவளைக் கண்ட யாங்கள் அவள் பக்கத் தில் சென்று, நீர் யார் ? என்று கேட்டோம். அவள், 'மாட மதுரையோடு மன்னன் கேடுற ஊழ்வினே வந்து உருத்தியது; அதனுல் அங் நகரில் கணவனே இழந்து இங்கு வந்த தீவினை யேன் யான்” என்று பதில் கூறி நின்ருள். அன்று மாலையில் விண்ணிலிருந்து விமானம் ஒன்று இறங்கியது. அதில் தேவர்கள் பலர்