பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

ன்ை. இமயமலையில் சென்று கல்லெடுத்தான். அக்கல்லேக் கங்கையாற்றில ரோட்டினன். வஞ்சி மாநகரில் கட்டிய கோவிலில் அமைத்து விழா எடுத்தான். தமிழ்ப் புலவராகிய இளங்கோவடிகள், தமையன் கற்கோவில் கட்டிய சிறப்பைக் கண்டு மகிழ்ந்தார். அவர் அக்கற்புத் தெய்வத்திற்குக் கலைக்கோவில் அமைக்க விரும்பினர்,

சிலப்பதிகாரம் செய்து முடித்தல்

இளங்கோவடிகள் தம் விருப்பத்தைத் தமிழாசிரியராகிய சாத்தனரிடம் தெரிவித் தார். அவரும் அவ்வாறே செய்தருளும்படி வேண்டினுள். கண்ணகி காவியத்தை ஆக்கு தற்குத் தாமும் தக்க துனேயாக இருந்தார். அடிகளாருக்கு வே ண் டி. ய செய்திகளை எல்லாம் சேகரித்துக் கொடுத்தார். கண்ணகி யின் சிலம்பு காரணமாக நிகழ்ந்த கதை யாதலின் சிலப்பதிகாரம்' என்று காவியத் திற்குப் பெயர் கொடுத்தார். நூலேப் பாடி முடித்துச் சாத்தளிைடம் அதனே வாசித்துக் காடடினுT.

இரட்டைக் காவியங்கள்

சாத்தனர் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய மணிமேகலை வரலாற்றைப்