பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறநூல் தந்த அருந்தவர் 19

என்று பழமொழியாக வழங்கிப் பாராட்டி னர். அறம், பொருள், இன்பம், வீடு என்பன கான் கும் உறுதிப் பொருள்கள் ஆகும். அவ் வறுதிப் பொருள்களைத் தெளிவாக விளக்கும் திறமுடைய நூல்கள் திருக்குறளும் காலடி யாரும் ஆகும்.

நூலின் பெயர்க் காரணம்

இவ்வாறு பாராட்டப்படும் அறநூல் களில் ஒன்ருகிய காலடியார் கானு று பாடல் களைக் கொண்டது. அதல்ை காலடி கானுாறு' என்றும் அத்து லுக்குப் பெயர் உண்டு. இதனே 'வேளாண் வேதம் என்றும் ஒதுவர். வேளாளர்க்குரிய அறங்களேப் பெரிதும் விளக்கும் காரணத்தால் அப் பெயர் பெற்றது என்பர். தமிழில் உள்ள நால்வகைப் பாக்களில் ஒன்று வெண்பா ஆகும். அவ்வெண்பாவும் பலவகைப்படும். அவற்றுள் காலடி கொண்ட வெண்பா ஒரு வகையாகும். அத்தகைய லடி வெண்பாக் களால் ஆகிய நூலே காலடியார் ஆகும்.

பாண்டிய காட்டில் சமண முனிவர்

இந்நூல் தோன்றியது குறித்து வரலாறு

ஒன்று வழங்குகின்றது. பன்னு று ஆண்டு களுக்கு முன்னர்ப் பல காடுகள் பஞ்சத்தால்