பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

வாடின. அங்காளில் எண்ணுயிரம் சமண முனிவர்கள் தத்தம் காட்டை விட்டுப் பாண் டிய காட்டை அடைந்தனர். அந்நாட்டின் தலைநகரம் ஆகிய மதுரை மாநகரைச் சேர்க் தனர். அங்காளில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப்பெருவழுதி என்பவன், அவன் அம்முனிவர்களே எல்லாம் அன்புடன் வரவேற்ருன் அவர்கட்கு உண்டியும் உறை யுளும் உதவிக் காத்தான்.

மன்னன் வருத்தம்

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நாடுகள் செழிக்குமாறு தன் மழை பொழிந் தது. கத்தம் 5ாடு வளம் பெற்றதை முனிவர் கள் அறிந்தனர். தங்கள் நாட்டி ற்குச் செல்ல விரும்பிப் பாண்டியனிடம் விடை கருமாறு வேண்டினர். கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த அம்முனிவர்களேப் பிரிவதற்குப் பாண் டியன் பெரிதும் வருக்தின்ை. அ ல்ை அவர் கட்கு விடை கொடாது காலம் கடத்தி வத்தான்.

முனிவர்கள் மறைதல்

மன்னன் எண்னத்தைச் சமண முனிவர்

கள் அறிக்கனர். எண்ணுயிரம் முனிவர்களும் தனித்தனியே அறம் உரைக்கும் வெண்பா ஒவ்