பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறநூல் தந்த அருந்தவர் 21.

வொன்று பாடி ஏட்டில் எழுதித் தாம் தங்கி யிருந்த இடத்தில் வைத்து விட்டு மறைந்து போயினர். எல்லோரும் தத்தம் நாடு கோக்கி கடந்தனர். பொழுது புலர்ந்ததும் முனிவர்கள் மதுரையை விட்டு நீங்கிய செய்தியை மன்னன் தெரிந்தான் அவர்கள் தனித் தனியே தங்கி யிருந்த இடத்தைச் சென்று கண்டான். ஒவ் வோர் இடத்திலும் ஒவ்வோர் ஏட்டைக் கண்டான். எண்ணுயிரம் முனிவர்களும் இருங் த இடததில் எண் ணுயிரம் ஏடுகளே கண்டு எடுத்தான். அவ்வேடுகள் ஒவ்வொன் றிலும் ஒவவொரு வெண்பா எழுதியிருப் பதைக் கண்டான்.

வெள்ளத்தில் ஏடுகளை வீசுதல்

பாண்டியன் அப்பாடல்களை உற்று நோக்கினன். அவைகள் ஒன்றற்கு ஒன்று தொடர்பு இல்லா கனவாக இருத்தலே அறிக் தான். ஆதலின் அவ்வேடுகளே எடுத்துச் சென்று வையை பாற்று வெள்ளத்தில் வீசு மாறு பணித்தான். அங்கனமே வேலையாட் கள் அவ்வேடுகளே அள்ளி வீசினர். அவ்வாறு வீசப்பெற்ற எண்ணுயிரம் ஏடுகளுள் கானுாறு ஏடுகள் மட்டும் வெள்ளத்தை எதிர்த்து வந்து கரையேறின. அச்செய்தியை அறிந்த மன்னன் மிகவும் வியந்தான். கரை சேர்ந்த ஏடுகளைத்