பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள் தொகுத்து நோக்கினன். அவை கருத்துத் தொடர்புடைய பாடல்களாகக் காணப்பட் டன. அவற்றைப் பதுமனர் என்னும் புலவ ரிடம் கொடுத்துத் தொகுத்தும் வகுத்தும் தருமாறு வேண்டினன். "மன்னன் வழுதியர் கோன் வையைப்பே ராற்றின்கண்

எண்ணி இருகான்கோ டாயிரவர்-உன்னி எழுதியிடும் ஏட்டில் எதிரே கடந்த பழுதிலா நாலடியைப் பார்' இது காலடி யார் தோன்றியதை விளக்குகிறது. காலடி நூலின் அமைப்பு

இக்நாலடி யாரும் திருக்குறளைப் போன்றே அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் பதின் மூன்று அதிகாரங்களே உடையது. பொருட்பால் இருபத்துகான்கு அதிகாரங் களைக் கொண்டது. இன்பத்துப்பால் மூன்று அதிகாரங்களேப் பெற்றது. அதிக ரம் ஒவ் வொன்றிலும் திருக்குறளேப் போன்றே பதது.ப பதது.ப டாட லகள் உள் ளன. 5ாறபது அதிகாரங்கள் கொண்ட காலடி யார் அறது. ல் ஆகும். செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ் வல்ல சமண முனிவர்களால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்டுள்ளது அந்நூல்.