பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

சுந்தாகாதர் திருமூலராதல்

அன்பு நிறைந்த இடை யனைப் பிரிந்த பசுக்கள் வருக்திக் கதறுவதைச் சுந்தரகாகள் கண்டார். அவைகளுக்கு அவனிடம் இருந்த அன்பைக் கண்டு மனம் கசிந்து உருகினர். 'வன் உயிர் பெற்று எழுந்தால் அன்றி அப் பசுக்கள் இரையும் திண்டா என்று தெரிங் தார். அருள் நெஞ்சம் கொண்ட முனிவர் அவைகட்குத் தொண்டு செய்யத் துணிந்தார். அவர் தவத்தில் சிறந்த யோகியார். ஆதலின் அவர் தம் உடம்பை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தார். தமது உயிரை அம்மூலன் உடலில் புகுத்தினர். உறங்கி எழுந்தவரைப் போல எழுந்தார். சுந்தர காதர் திருமூலர் ஆனர்.

துயரம் நீங்கிய பசுக்கள்

இடையன் மூலன் உயிர்பெற்று எழுங் தான் என்று பசுக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தன. திருமூலரின் உடலைத் தம் நாவால் கக்கின; நெருங்கி கின்று அவர்மீது உராய்ந்தன : கனேத்தன வாலே அசைத்துத் துள்ளிக் குதித்து ஓடின. அவற்றின் அளவற்ற மகிழ்ச்சியைக் கண்ட முனிவர் வியப்பும் திகைப்பும் கொண்டார். அவர் அப் பசுக்கள் மேயும் இடங்களுக்கு எல்லாம் கூடவே