பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரம் தந்த மாமுனிவர் 27

சென்று அவற்றின் பின் நின் ருர். நீருட்டி நிழலில் அடையவிட்டார். மாலே வேளே யானதும் அவற்றின் பின்னே சென்ருர், அவைகளே உடையவர் வீடுகளில் சேர்த்தார். பின்பு, தாம் ஒர் இடத்திலே இருந்தார்.

முலன் மனைவியின் நினைவு

இடையன் மூலனுக்கு அன்புடைய மனேவி ஒருத்தி இருந்தாள். அவள் தன் கண வன் அடைந்த நிலையை அறியாள். பசுக்களின் பின் வந்த இவரே தம கணவர் என்று கருதி ள்ை. அவருக்கு உடல் ஒன்றே தவிர உயிரும் அறிவும் வேறுபட்டன. அந்த உண்மையைப் பேதைப் பெண் எவ்வாறு அறிவாள் தன் கணவர் ஏதோ கவலையுடன் இருக்கிருர் என்று எண்ணிளை. அவர் பக்கம் சென்று, அவரைக் கையைப் பற்றி அழைக்க முற்பட்

1__fF6]].

திருமூலர் திருமடத்தில் புகுதல்

திருமூலர் அவள் நிலையை அறிந்தார். பசுக் களின் துயரத்தைப் போக்க முயன்ற அம் முனிவர், அவளைத் தெளிவிக்க முடியாமல் திகைத்தார் அவள் கணவன் மெய்யுடன் இருக்கும் முனிவர் அவளது கருத்தை மாற் றும் வகை அறியாது வருங்தினர். எனினும்