பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

பாட்டின் கான்கு அடிகளேயும் ஏட்டில் தவருது எழுதிக் கொள்வர். அவ்வாறு தாம் தவம் கிடந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் மூவாயிரம் மந்திரப் பாடல்களைத் தந்தருளி ர்ை. அவையே தமிழ் மூவாயிரம்' என்று போற்றப் பெற்றன. அவற்றைப் பாடி முடித்த பின் திரும்பவும் திருக்கயிலையை அடைந்தார்.

மந்திர நூலைச் சம்பந்தர் வெளிப்படுத்தல்

இத்திருமூலர் பாடிய திருமந்திரம் திரு மங்திரமாலே என்றும் போற்றப்படும். இங் நூலே எழுதிய ஏடு, திருவாவடு துறைக் கோயிலுள்ளே பலிபீடத்தின் அ ரு கி ல் புதைந்து கிடந்தது. திருஞான சம்பந்தர் அக் கோயிலுக்கு வக்தபோது பலிபீடத்தின் பக்க மாக வணங்கி எழுந்தார். திருவருளால் அவருக்கு ஒர் உணர்வு தோன்றிற்று. உடனே, இங்குத் தமிழ் மனம் கமழ்கிறது; தோண்டிப் பாருங்கள்' என்ருர். அவ்வாறே தோண்டின பொழுது திருமங்திர நூல் கிடைத்தது என்று அறிஞர் கூறுவர்.

வேதத்தைத் தமிழில் விளக்கியவர்

தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திர நூலைப் பாடினர் திருமூலர். அவர் உடலால்