பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

பட்டார். திருநெல்வேலி, திருக்குற்ருலம், திருச்சுழியல், திருக்கானப்பேர் முதலிய தென் ட்ைடுத் தலங்களைத் தரிசித்தார். திருப்பரங் குன்றத்தில் சில நாள் தங்கினர். அங்காளில் மதுரைமாககளில் எழுந்தருளிய அங்கயற்கண் அம்மைமீது பிளளேத் தமிழ் நூல் ஒன்றைப் பாடினர்.

அங்கயற்கண்ணியின் அருள்

அப்போது மதுரைமா நகரில் திருமலே நாயக்கர் என்னும் மன்னர் அரசு வீற்றிருங் தார். அங்கயற்கண்ணி, அம்மன்னர் கனவில் தோன் றியருளினுள். 'திருப்பரங்குன்றத்தில் குமரகுருபரன் என்னும் புலவன் தங்கியுள் எான்; அவன் முருகன் அருள்பெற்ற முனி வன்' ஆவான்; அவன் என் மீது பிள்ளேத் தமிழ் நூல் ஒன்று பாடியுள்ளான்; அதனே நான் கேட்க விரும்புகிறேன்” என்று கூறி மறைந்தாள்.

அரசன் முனிவரை வரவேற்றல்

உடனே திருமலே நாயக்கர் படுக்கை விட்டு எழுந்தார். அமைச்சர் முதலானுேரைக் த.வி அழைத்தார். பல்லக்குடன் சென்று திருப்பரங்குன்றத்தில்தங்கியிருக்கும் குமரகுரு பரரை அழைத்து வருமாறு ஆணேயிட்டார்.