பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அருள்பெற்ற முனிவர் 37

தாமும் பரிகாரத்துடன் முனிவரை எதிர் கொண்டு அழைக்கப் புறப்பட்டார். அவரை அன்புடன் வரவேற்றுப் பின்ளேத் தமிழ்தாலே மீட்ைசியம்மையின திருமுன்பு அரங்கேற்று மாறு வேண்டினர். குமரகுருபரர் அம்மை யின் திருவருளே நினைந்து மகிழ்ந்தார்; நூலை அரங்கேற்றுவதற்கு இசைந்த ர். பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம்

பிள்ளைத்தமிழ் துல் காறு பாட்டுக்களே உடைய து. பத்துப் பருவங்களே உடையது. பருவம் ஒவ்வொன்றும் பத்துப் பத்துப் பாடல்களேக் கொண்டது ஆகும். காப்பு, செங் கீரை, தால், சப்பாணி, முக்கம், வருகை, அம்புலி, அம்மானே, ரே ல், ஊசல் என்னும் பத்துப் பருவங்களே உடையது. மீனுட்சி யம்மையின் திருமுன்பு பிள்ளைத்தமிழ் அரங் தேற்றம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவமாகக் குமர குருபரர் விளக்கம் செய்துகொண்டு வந்தார்.

குழந்தை வடிவில் மீனுட்சி

வருகைப் பருவத்தில் தொடுக்கும்.கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே !' என்று தொடங்கும் பாடல் ஒன்று உள்ளது. அதனேக் குமரகுருபரர் உள்ளம் குழையுமாறு பாடி