பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

விளக்கம் செய்யத் தொடங்கினர். அப்பாட் டைக் கேட்ட மீனுட்சியம்மை, கோவில் அர்ச் சகளின் குழங்தை வடிவத்தில் ஓடோடி வங் தாள். திருமலே நாயக்கர் ஆகிய அரசர் மடியில் அமர்ந்து அப் பாடலே அகமகிழ்வுடன் கேட் டருளிள்ை.

குருபாருக்கு அம்மையின் பரிசு

குமரகுருபரர் அப் பாடலே விளக்கம் செய்து முடித்தார். உடனே மன்னரின் கழுத்தில் கிடங்த முத்தாரத்தைக் கழற்றினுள். முனிவர் கழுத்தில் அணிவித்து மறைந்தாள். அக் காட்சியை அவையினர் அனேவரும் கண்டு வியந்தனர். மீளுட்சியம்மையே அர்ச்சகரின் மகள் வடிவில் வந்தாள் என்று அறிந்து வியக் தனர். முனிவராகிய குமரகுருபரரின் திரு வருள் திறத்தைப் பாராட்டினர்.

அரசன் பரிசுகள்

மீட்ைசியம்மை பிள்ளேத்தமிழ் அரங் கேற்றம் இனிது முடிந்தது. திருமலே நாயக்க மன்னர் குமரகுருபரரைத் தம் அரண்மனேக்கு அழைத்துச் சென்ருர். பொன்னல் செய்த ஆசனம் ஒன்றில் அமரச் செய்தார். அவர் திருமேனியைப் பொன்னுலும் மணியாலும் முழுக்காட்டினர். அவர் திருவடியில் வீரக்