பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அருள்பெற்ற முனிவர் 41

வுக்கு வங் கது அப்போதே தேசிகர் திரு வடி யில் விழுந்து வணங்கினுள். அடியேனே ஆட்கொண்டு உண்மையறிவைத் தக்கருளும் என்று வேண்: ர்ை.

முத்துக்குமான் காட்சி

குமரகுருபரரின் கிலேயை அறிக்க தேசிகர் சிதம்பரம் சென்று திரும் |பம் து பணித்தார். அவ்வாறே புறப்பட்ட குமரகுருபரர் கருமை யாதீன முதல் தலைவரின் தலமாகிய திருவா ரூரைத் தரிசிக்க விரு பினர். அத்தலத்தை அ ைக்து திய கேசரைப் பணிங்தார். அங்குத்

திருவாரூர் நான் மணி மாலே ' என்னும்

நூலேப் பாடி அரங்கேற்றினுள் பின்பு புள்ளி ருக்கும் வேளுரை அடைந்தார். அவ்வூர்க் திருமடத்தில் அவர் கங்கி இரவில் துயில் கொண்டார் அப்போது அங்கு எழுங்கருளிய முருக்கிைய முத்துக்குமான் முனினா னவில் தோன்றினுன், நீ இங்கு என்னேப் பாடாது போவதற்குக் காரணம் என்னே ? என்று

வினவித் திருநீறு அளித்து மறைந்தான்.

தில்லைக்குச் செல்லுதல்

உறக்கம் நீங்கி எழுந்த குமரகுருபரர் முருகன் திருவருளே வியந்தார். 'முத்துக்குமார

சாமி பிள்ளேத்தமிழ்' என்னும் பத்திச் சுவை