பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

மலிந்த சிறு நூலேப் பாடித் திருமுன்பு அரங் கேற்றினர். பின்பு, தில்லை என்னும் சிதம்பரத் தலத்தை அடைந்தார். அங்குப் பொன்னம் பலக் கூத்தன் திருககூத்தைத் தரிசித்து மகிழ்ங் தார். சிதம்பர மும் மணிக் கோவை' என்னும் பாமணி மாலையைப் பாடிக் கூத்தப் பெரு மானுக்குச் சாத்தினர். அங்கிருந்த புலவருட் சிலர் முனிவர் யாப்பிலக்கணம் அறிவாரோ?' என்று ஐயம் கொண்டனர். அவ்வையத்தை நீக்க நினைத்த முனிவர் சிதம்பரச் செய்யுட் கோவை' என்னும் நூலைப் பாடினர். அங்கு எழுந்தருளியுள்ள சிவகாமியம்மையின் மீது 'சிவகாமியம்மை இரட்டை மணிமாலை' என்னும் நூலேயும் பாடினர். தேசிகரின் ஆணையும் காசியை அடைதலும்

ஞானதேசிகரின் ஆணேப்படி தில்லையைத் தரிசித்த முனிவர் மீண்டும் தருமபுரம் அடைங் தார். அவரிடம் ஞானே தேசம பெற்ருர். தமது உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒப்புவித்தார். அவர் மீது பண்டார மும் மணிக்கோவை’ என்ற பைங் கமிழ் நூலேப் பாடினர். குமரகுருபரர் தாம் பெற்ற பொருளேயெல்லாம் தேசிகர் திருவடியில் வைத்து வணங்கினர். அதனைத் தேசிகர் முனிவரின் கையிலேயே திரும்பக் கொடுத்