பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

44 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள் உரையாடும் திறத்தை உணர்ந் தான். முனிவர் வேண்டிய இடத்தை எடுத்துக் கொள்ளுமாறு ஆணேயிட்டான். அவ்வாணேயைப் பெற்ற குமரகுருபரர் காசியில் திருமடம் ஒன்றை அமைத்தார். அதில் தங்கி அறங்கள் பலவற் றைச் செய்தார். கங்கைக்கரையில் அமைந்த திருக்கேதாரநாதர் திருக்கோவிலைச் செப்ப னிட்டார். தென்னுட்டுப் பூசனை முறைகளே அங்கு நடைபெறுமாறு செய்தார்.

காசியில் முனிவர் பணி

குமரகுருடர முனிவர் காசியில் அமைத்த திருமடம் குமாரசாமி மடம்' என்று கூறப் படும். அதில் பல்லாண்டுகள் தங்கி இந்துத் தானி மொழியில் சொற்பொழிவு புரிந்தார். வ காட் டு மக்களுக்குக் கம்ப ராமாயணத்தின் சிறப்பினை அறிவுறுத்தினர். முனிவரின் உரை யைத் துளசிதாசர் என்னும் வடநாட்டுப் புலவர் ஒருவர் நாள்தோறும் கேட்டு உவங் தார். அதனே இத்துத்தானி மொழியில் இரா மாயணமாகப் பாடினர். அதுவே இன்று "துளசிதாசர் இராமாயணம்' என்று வழங்கு கிறது. இவ்வாறு கமிழையும் சைவத்தையும் வளர்த்த முனிவர் காசி மாநகரிலேயே இறை வன் திருவடி அடைந்தார்.