பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அகராதியின் தந்தையார் 47

தேய்பாவணி நூலின் திறம்

இக்நூல் இயேசுவின் காவல் தங்தை யாகிய சூசையப்பரின் வரலாற்றைச் சொல் اليومي வதாகும். இதில் விவிலிய வேதத்தின் உண்மை கள் விளக்கப்படுகின்றன, கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகள் கூறப்படு கின்றன. வழிபாட்டு முறைகளும் அறிவுரை களும் கதை வடிவாகக் கூறப்படுகின்றன. இது சிங்தாமணியின் தடையை ஒட்டிய செங் தமிழ்க் காவியம் ஆகும். இந்நூலில் திருவள்ளு வர், சேக்கிழார், மாணிக்கவாசகர், கம்பர் முதலான புலவர்களின் சொல்லும் பொருளும் இடம் பெற்றுள்ளன. மேல் காட்டுப் பெரும் புலவர்களின் கருத்துக்களேயும் இந்நூலில் புகுத்தியுள்ளார். ஹோமர், வர்ஜில், தாந்தே, தாசோ போன்றவர் கருத்துக்களேத் தேம்பா வணியில் காணலாம். ஆதலின் தேம்பாவணி, கிறித்தவர்ககுக் கலைக்களஞ்சியமாக விளங்கு கிறது.

தமிழ்ச் சங்கத்தார் தந்த பட்டம்

வீரமாமுனிவர் விரைவாகக் கவிதைகளேச் சொல்லுவார். கான்கு மாணவர் வரிசையாக அமர்ந்து, ஒவவொரு வரியை ஒவ்வொருவர் ஏட்டில் எழுதுவர். ஐந்தாவது மாணவன் நான்கு அடிகளேயும் சேர்த்து எழுதிப் பாட்டு