பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

வடிவத்தில் காட்டுவான். இவ்வாறு ழுதப் பெற்றதே திே பாவணிக் காவியம். இந்நூலே வீரமாமுனிவர் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினுள். அங்கு வீற்றிருந்த சங்கப் புலவர்கள் நாலின் நயத்தைப் பாராட்டினர். அப்போது 'வீரமாமுனிவர் என்னும் பட்டத் தைச் குட்டி னர் என்பர்.

திருக்காவலூரில் தேவமாதா

கொள்ளிட நதியின் வடகரையில் ஏ. லாக் குறி சி என்னும் சிற்றுார் உள்ளது. அவ் வூரில் தேவ மாதாவாகிய மரியம்மைக்குச் சிறந்த கோயில் ஒன்றை முனிவர் கட்டி ர்ை. அக்கோயிலில் மரியம்மையின் திருவுருவத்தை அமைத்தார். அடியாரைக் காத்து அருள் புரியும் அம்மாதாவை அடைக்கலமாதா என்று அழைத்தார். அம்மாதாவின் காவலில் அமைந்த இடத்திற்குத் திருக்காவலூர்' என்று பெயரிட்டார். அ. த் த ல த் தி ன் பெருமையை அன்பர்கள் அறிய வேண்டும் என்று விரும்பினர். அதல்ை 'திருக்காவ : லூர்க் கலம்பகம்’ என்னும் நூலேப் பாடினர். அதனை அடைக்கல மாதாவின் பாதங்களில் அணிந்து மகிழ்ந்து வழிபாட்டிற்கும் சிறந்த ஏற்பாடுகளைச் செய்தார்.