பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தம்பிரான் 55

மாநகர் என்னும் ஊரில் காளத்தி பூபதி என்னும் வள்ளல் ஒருவர் வாழ்ந்தார். அவர் புலவர்களின் வறுமைப் பிணி போக்கும் மருத்துவராக விளங்கினர். இதனே அறிக் தார் களத்துார்ப் புலவர். ஒரு நாள் வல்லமா நகருக்குச் சென்று வள்ள லேக் கண்டார். தமது வேண்டுகோளைப் பாடல் ஒன்ருல் பணிவுடன் தெரிவித்தார்.

பெற்ருள் ஒருபிள்ளை என்மனை

யாட்டி:அப் பிள்ளைக்குப்பால் பற்ருது கஞ்சி குடிக்குங்

தரமன்று பாலிரக்கச் சிற்ருளும் இல்லே, இன் வெல்லா

வருத்தமுங் தீரஒரு கற்ரு தரவல்லே யோ வல்ல மாநகர்க் காளத்தியே!” என்னும் பாடலே அவ்வள்ளலிடம் பாடிக் கொடுத்தார்.

வள்ளலின் கோடைத்தன்மை

காளத்திபூபதி, புலவரின் பாட்டைக் கேட்டார். கற்ருதர வல்லேயோ' எ ன் ற தொடரின் நயத்தை அறிந்தார். கன்றுடன் கூடிய பசுவைக் கற்ரு' என்பர். பால் தரும் பசு ஒன்றைத் தரமாட்டாயோ? என்பது ஒரு பொருள். நீ கல்வியின் பெருமையை