பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£30 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

ஒப்பாக கெல்லே மதித்தனர். அத்தகைய பஞ்ச காலத்தில் வள்ளல் சீதக்கா தி கெஞ்சு உவந்து, வந்தவர்க்கெல்லாம் அன்னதானம் வழங்கி: ஞர். அவரது கொடைத் திறத்தைக் கண்ட படி க்காசர் பெரிதும் வியந்தார். அவரது உயர்ந்த பண்பைப் பாராட்டிப் பாடினர்.

"ஒர்தம் டி லெடொன்னும் ஒர் தட்டி

லேநெல்லும் ஒக்கவிற்கும் கார்தட் டியபஞ்ச காலத்தி

லேதங்கள் காரியப்பேர் ஆர்தட்டி னுக்தட்டு வாராம

லே, அன்ன தானத்திற்கு மார் தட் டியதுரை மால்சீதக்

காதி வரோதயனே.”

வள்ளல் மறைவும் புலவர் துயரும்

இப்பாட்டைக் கேட்ட வள்ளல், டிக் காசரைத் தம்முடன் பல நாள் தங்குமாறு செய்தார். பரிசுகள் பலவற்றைக் கொடுத்துப் பாராட்டினர். புலவர் அவ் வள்ளலிடம் விடைபெற்றுப் பல தலங்களுக்கும் சென்று தரிசித்தார். திருச்செந்துரை அடைந்து அறுமுகப்பெருமானேத் துதித்துப் பாடினர். மீண்டும் சிதக்காதி வள்ளலேக் காணவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு எழுந்தது. பல காள் வழிகடந்து காயற்பட்டினத்தை அடைக்