பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தம்பிரான் 61

தார். வள்ளல் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்தார். அவர் அடைந்த துயருக்கு அளவில்லே. அன் ாைள்ளலின் சமாதியைச் சென்று கண்டார். அவ்விடத்தை அடைக் ததும் புலவர் தம்மை அறியாது புலம்பி அழுதார். அவரது லப்பம் அழகிய பாட் டாக வெளிவந்தது.

" தேட்டாளன் காயல் துரை சீதக்

காதி சிறந்தவச்ர காட்டான் புகழ்க்கம்பம் காட்டிவைத்

தான் தமிழ் காவலரை ஒட்டாண்டி யாக்கி அவர்கள் தம்

வாயில் ஒருபிடிமண் போட்டான் அவனும் ஒளித்தான்

சமாதிக் குழிபுகுந்தே.” 'சிதக்காதி வள்ளல் புகழாகிய துனே காட்டி மறைந்தான். தமிழ்ப் புலவரை எல்லாம் ஒட்டாண்டி ஆக்கிவிட்டான். அவர்கள் வாயில் மண்ணேப் போட்டுச் சமாதிக்குழியுள் மறைந்தான்' என்று புலவர் புலம்பிக் கதறி ர்ை.

செத்தும் கொடுத்தான் சீதக்காதி

படிக்காசர் இப்பாடலேப் பாடியதும் அச் சமாதிக்குழியின் ஒரு பக்கம் வெடித்தது. அவ் வெடிப்பின் வழியே வள்ளலின் வைர