பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்த்த தம்பிரான் 63

அத்தலத்தில் எழுந்தருளும் மருந்திசராகிய வைத்திசுரப் பெகுமான் மீது நூல் ஏதும் பாடியருள வேண்டும் என்று தம்பிரானே வேண்டினர். அவ் வேண்டுகோளின்படி புள்ளிருக்கு வேளுர்க் கலம்பகம் என்னும் நூாலேப் பாடிப் பெருமான் திருமுன்பு அரங்

تهم ليبيير ابه. تم حجم في கறற ஒா.

தில்லையில் படிக்காசர் மறைவு

இவ்வாறு இறைபணியும் இனிய தமிழ்ப் பணியும் .; இக்து இந்த தம்பிரான் இடை பிடையே தில்லேக்குச் செல்லுவார். தில்லைத் கூத்தனையும் சிவகாமியம்மையையும் தரிசித்துத் திரும்பு2.:ார். பல்லாண்டுகள் கட் டளே த் தம்பிரானுகப் பணிபுரிந்த படிக்காசர் இறுதி பில் தில்லையிலேயே சென்று தங்கினர். அங்கு இருக்கும் போது தில்லைக்கூத்தன் திருவடியை அடைந்தார்.

தம்பிரான் தமிழ்ப் புலமை மாண்பு

படிக்காசர் சக் தக்க வி பாடுவதில் வல்லவர். அதனைப் பிற்காலப் புலவர் அறிந்து போற்றினர். பண்பாகப் பகர்சந்தம் படிக்காசலால் ஒருவர் பகரொணுதே' என்பது அவர் கவித்திறத்தை விளக்கும். சொக்கநாதப் புலவர், இவர் பாட்டின் சிறப்பை இனிது