பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தவஞானச் செல்வர் சிவஞான முனிவர்

பொதிகைச் சாரலில் புண்ணியத்தலம்

தென் பாண்டி ட் டி ல் திகழ்வது பொதிகை மலே ஆகும். அது கிங்கள் முடி குடும் மண், தென்றல் விளேயாடும் மலே, தங்கு முகில் குழும் மலே, தமிழ் முனிவன் வாழும் மலே, பொங்கருவி துங்கும் மலே' என்று போற்றப்படும் பெருமை வாய்ந்தது. சங்தன மரங்கள் நிறைந்த அம்மலையினைச் 'சந்தனப் பொதிகை என்றும் செந்தமிழ்ப் புலவர் போற்றுவர். அம்மலையிலிருந்துதான் தண்பொருகையாறு தவழ்ந்து வருகிறது. மல்ே அடி வாரத்தில அவ் வாற்றின் கரையில் அமைந்த சிவத்தலம் பாவகாசம் ஆகும்.

சிவஞான முனிவரின் பெற்ருேர்

பாவகாசத்தின் கிழக்கே அமைந்த சிற்றுள் விக்கிரமசிங்கபுரம். அவ்வூரில் வேளாளர் குல மக்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் ஆன க தக கூ தி தள் என்னும் தமிழறிஞர் ஒருவர் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவர் மயிலம்மை என்னும் மங்கை கல்லாரை மணம்புரிந்து இல்லறத்தை

மு. வ. மு.-5