பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

இனிது கடத்தினர். இவர்கள் இருவரும் கடத்திய இல்லறத்தின் பயனக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. i அகத்தியர் அருள்பெற்ற குடும்பம்

பாவகாசத் திருக்கோயிலில் எழுந்தருளி யுள்ள இறைவன் பெயர் முக்களாலிங்கர் என்பது ஆகும். மூன்று களமரங்களின் நிழலில் இறைவன் இலிங்க வடிவில் தோன்றி ர்ை. அதனுல் முக்களாலிங்கர் என்று மக்களால் போற்றப்பெற்ருள். ஆனந்தக்கூத்தர், தமக்குப் பிறந்த ஆண்பிள்ளைக்கு அப்பெருமான் பெய ராகிய முக்களாலிங்கர் என்பதையே குட்டி மகிழ்ந்தார். ஆனந்தக்கூத்தரின் குடும்பம் பொதிகை முனிவராகிய அகத்தியரின் அருளே யும் வரத்தையும் பெற்றது. அத்தகைய சிறப் பினேப் பெற்ற குடும்பத்தில் ஏழாவது தலே முறையில் பிறந்த பிள்ளேயே முக்களாவிங்கர் ஆவார். பிள்ளையின் தாய உள்ளம்

முக்களாலிங்கர் தமது ஐந்தாண்டுப் பரு வத்தில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துறவிகள் சிலர் பாவகாசத் துறையில் நீராடுவதற்குச் சென்றனர். அவர் கள் திருவாவடுதுறை ஆதினத்தைச் சேர்த்த துறவிகள் ஆவர். அவர்களே முக்களாலிங்கர்