பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவஞானச் செல்வர் சிவஞான முனிவர் 67

கண்டார் ; பணிவுடன் வணங்கிளுர்; தம் வீட்டிற்கு வருமாறு அன்புடன் அழைத்தார். பிள்ளையின் அன்புள்ளத்தைக் கண்ட அப் பெரியார்கள் அவருடன் வீட்டிற்குச் சென் றனர். துறவிகளே அழைத்துவரும் பிள்ளேயின் தூய உள்ளத்தைக் கண்டு பெற்ருேள் மகிழ்ந் தனர். உவகையால் வந்த கவிதை

முக்களாலிங்களின் விருப்பப்படியே அவ ருடைய தாயார் துறவிகளே உபசரித்தார். அறுசுவை உண்டியை உண்டு களித்த துறவிகள் ஆசனங்களில் அமர்ந்தனர். இக் நிகழ்ச்சிகளைக் கண்டதும் முக்களாலிங்கருக்கு மிக்க உவகை பொங்கியது. அந்த உவகை யினே முக்களாலிங்கள் பாடல் ஒன்ருல் வெளிப் படுத்தினர்.

' அருந்ததியென் ம்ைமை அடியவர்கட் கென்றும் திருந்த அமுதளிக்கும் செல்வி-பொருந்தவே ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டுசெயும் மானம் தவாத மயில்' என்னும் இனிய பாடலேப் பாடித் தம் அன்னே யாருக்கு கன்றி செலுத்தினர். முத்தமிழ் வளர்க்கும் முனிவன்

இவ்வாறு முக்களாலிங்கர் தமது ஐந் தாண்டுப் பருவத்திலேயே அரிய தமிழ்ப்