பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கணம் தந்த தவமுனிவர் 3

அகத்தியர் தமிழ்ச் சங்கம் ஒன்றை நடத்தினர். அச் சங்கத்தில் அகத்தியரிடம் பன்னிரண்டு மாணவர்கள் தமிழ் பயின்றனர். அவருள் முதன்மையானவர் தொல்காப்பியர். அவரே தொல்காப்பியம்’ என்னும் இலக்கணத்தை இயற்றினர். அதங்கோட்டாசான், பனம் பாரன், துராவிங்கன், செம்பூட்சேப், வையா பிகன், வாய்ப்பியன், கழாரம்பன், அவிநயன், நத்தத்தன், வாமனன், பெரிய காக்கைப் பாடினி ஆகிய புலவர்கள், தொல்காப்பிய ருடன் பயின்ற பிற மாணவர்கள் ஆவர்.

தமிழ் மலையின் தனிச்சிறப்பு

பொதிகை மலேயில் அகத்தியர் வந்து தங்கிய காரணத்தால் அதனே அகத்திய மலே' என்றும் போற்றுவர். அம் முனிவர் தங்கித் தமிழ் வளர்த்த காரணத்தால் 'தமிழ் மலே' என்றும் கொண்டாடுவர். இத்தகைய சிறப் புக்களால் அம்மலே மலேயம் என்றே போற் றப்படும். அங்கிருந்து எழுந்து உலவி வரும் மெல்லிய பூங்காற்றை மலேய மாருதம்! எனப புலவா.

அகத்தியரைப் பற்றிய புராணக்கதை -

அகத்திய முனிவர் பொதிகை மவேயில் வந்து தங்கியதற்குப் புராணக் கதையொன்று