பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

'ஒறுத்தார்க் கொருகாளை இன்பம்; பொறுத்

பொன்றும் துணையும் புகழ்” (தார்க்குப் என்ற குறள் அவர் உள்ளத்தைக் கொள்ளே கொண்டது.

இன்ன செய்தவர்க்கும் நன்னயம் செய்தல்

"தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும்' என்பர் திருவள்ளுவர்.

இன்னுசெய் தாரை ஒறுத்தல் அவர்காண நன்னயம் செய்து விடல்” என்பது அப்புலவர் பெருந்தகையின் வாக்கு. இயேசுநாதரைப் பகைவர்கள் சிலுவையில் அறைந்து இரக்கம் சிறிதுமின்றி வருத்தினர். அப்பொழுது இயேசுநாதர் பேசிய வாசகத் தின் பொருளும் திருவள்ளுவரின் குறளும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டு வியங்தார் போப்பையர். பகை வர்கள் இயேசுவின் கையிலும காலிலும் இருப்பாணி அறைந்து பொறுக்க முடியாத துயரததை விளேத்தனர். அப்பொழுதும பகைவரை இயேசுநாதர் வெறுக்கவில்லே. சினத்தால் சபிக்கவும் நினைக்க வில்லை. அவர்களிடம் இரக்கமே கொண்டார். அவர்களே மன்னிக்கும்படி ஆண்டவனே வேண்டினர். இச்செயல் இன்ன செய்தார்க் கும் நன்னயம் புரியும் கற்செயல் அன்ருே !