பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

வழங்குகின்றது. இமயமலையின் சிகரங்களில் ஒன்று கயிலாயம். அக்கயிலாபச் சிகரமே சிவ பெருமான் உறைவிடம் ஆகும். இமய மலேக்கு அரசனுக இமவான் என் பான் இலங் கின்ை. அவன் மகள் பார்வதி என்பாள். பர்வதராசனுகிய இமவான், தன் மகளைக் சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அத்திருமணச் சிறப்பைக் காண் பதற்கு மக்கள் திரள் திரளாகக் கூடினர். தென்னுட்டு மக்களும் வட காட்டு இமயமலே பில் திரண்டனர். அகத்தியர் தென்னுட்டை அடைதல்

அதனுல் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. அவ்வாறு உயர்ந்த தென்னுட் டைச் சமன் செய்ய வேண்டுமென்து சிவபெரு மானிடம் தேவர்கள் யாவரும் வேண்டினர். அதற்கு இணங்கிய சிவபெருமான் தவத்தில் சிறந்த அகத்திய முனிவரை அழைத்தார். ர்ே தென் னுட்டிற்குச் சென்று பொதிகை மலையில் தங்குவீர்” என்று கட்டளே யிட்டார். அகத்தியர், அங்காட்டில் கங்கை இல்லேயே’ என்று வருக்திர்ை. கமண்டலத்தில் கங்கை கீர்

சிவபெருமான், முனிவரின் துயரைப் போக்கத் திருவுளம் கொண்டார். கமண்டலம்