பக்கம்:முத்துச் சிப்பி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அங்கே டாக்டர் அவனைப் பரிசோதித்து விட்டு, "'என்ன சார் ! ஒரு மாசமாக இருமுகிறது என் கிறீர்கள்? சாவகாசமாக வரு கிறி ர்களே ! காசம் ஆரம்பித்திருக் கிறதே என்றார் ஈனஸ் வரத்தில்.

பவானியின் மனம் திக் கென்று அடித்துக் கொண் டது. இருந்தாலும் அவள் தைரியசாலி . * நம்ம ல் முடிந்தவரை நல்ல வைத்தியமாகச் செய்து பார்க்கிறது என்றாள் டாக்டரிடம் தைரியமாகவே.

செய்து தான் ஆகவேண்டும் அம்மா. வியாதி னத் தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடுமே என்றார் டாக்டர்.

  • பணத்தை நாம் தானே சம்பாதிக்கிறோம்? அதுவா நம்மைச் சம்பாதிக்கிறது ? என்னால் முடிந்த

வரை யில் பார்த்து விடு கிறேன். பிறகு பகவான் இருக்கி றான் என்று நம்பிக்கையுடன் பவானி அவருக்குப் பதில் அளித்தாள்.

டாக்டருக்கு அவளுடைய தைரியத்தைக் கண்டு அள வற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரால் முடிந்த வரை யில் வைத்தியம் செய்தார். அருகில் இருக்கும் பசுமலையில் போய் ஒய்வு எடுத்துக் கொள்ள ச் சொல்லி, தான் அடிக் கடி வந்த க ைனிப்பதாகவும் கூறினர்ா.

பக மலை கிராமத்துக்கு வந்த பவானிக்குப் படிப் படி யாக ஏமாற்றமே ஏற்பட்ட து . கணவனைக் அ5 அே நோ யிலிருந்து காப்பாற்ற வேணடும் என்று உறுதி பூண் டு அந்தக் கிராமத்துக்கு வந்தாள். ஆனால், கடவுளின் கருணை தான் அவள் விஷயத்தில் வற்றி விட்டதோ

அல்லது விதியின் விளையாட்டுத்தானோ? அதை யார்தாம் தீர்மானித்துப் பதில் கூற முடியும்? அங்கு வந்த சில மாதங்களில் வாசு இறந்து விட்டான். அன்று

உலகமே அவள் வரைக்கும் அஸ்தமித்து விட்டது போல்