பக்கம்:முத்துச் சிப்பி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8

என்ன மாமா செய்வது? என்று கேட்டாள் கல்யாணத்தைப் பார்த்து.

.." என்னம்மா இப்படிக் கேட்கிறாய்? உடன் பிறந்: தவன் உன் உதவியை நாடி எழுதி இருக்கிறான். நீ போய்த் தான் ஆக வேண்டும்.

  • பாவுலுக்குப் பள்ளிக்கூட ம் திறக்க இன்னும் ஆறு தினங்கள் தானே இருக்கின்றன?

- அதைப் பற்றிப் பிறகு யோசித்துக் கொள்ளலாம். நீ நாளைக்கே புறப்பட்டு விடு என்றார் கண்டிப்பாக.

வெளியே போயிருந்த பாலு வீட்டுக்கு வந்ததும் பவானி விஷயத்தைச் சொன்னாள். 'பாவம் சுமதி' " என்றான் அவன் .

பவானியும் ஆசையுடன் அவன் தலையைக் கோதி விட்டு, பாலு ! நீ எங்கேயும் வெளியே போய் விடா தேடா. சாமான்களை யெல்லாம் கட்டி ஒர் அறையில் போட்டு விட வேண்டும் வருவதற்கு நாள் ஆனாலும் ஆகலாம. கூட மாட எனககு ஒததாசை பண்ணு கிறாயா? என்று கேட்டாள் .

தாயும் மகனு மாக வீட்டை ஒழித்துத்துப் புரவு செய் தார்கள் . பாத்திரம், பண்டங்களைப் பெட்டியில் போட்டுப் பூட்டி ஒரு சிறு அறையில் வைத்தார்கள். கூடத்திலே இருந்த படங்களை யெல்லாம் கழற்றித் துடைத்து வைத்தான் பாலு .

பவானி கூட த்துப் பக்கம் வந்தவள் சு வரை அண்ணாந்து பார்த்தாள். பார்த்தவள் திடுக்கிட்டு "எங்கேயடா நடராஜரின் படம்?' ' என்று கேட்டாள். சுருட்டி வைத்திருந்த சாக்குப் பையிலிருந்து படத்தை எடுத்துக் கொடுத்தான் பாலு . பவானி அதை வாங்கி