பக்கம்:முத்துச் சிப்பி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I I 2

போனால் கூடவே தம் குழந்தையையும் அழைத்துப் போவாரா என்று கேட்டுப் பாரேன் என்று குழந்தை யிடம் கூறிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் ரீதரன் .

நான் எல்லோர் வீட்டுக்கும் வருகிறேன் என்று சொல்லவில்லையே அப்பா. அங்கே என் சிநேகிதி சுமதி இருக்கிறாள். அவளை ப் பார்க்க வருகிறேன் என்றேன்

என்று அவள் தன் காது களில் இருந்த ஜிமிக்கி அசைந் தா டக் கூறி முடித்தா ள்.

என்ன சுவாமி ! இவளுக்கு இந்த ஆனியோடு ஒன்பது வயசு பூர்த்திய கிறது. ஆனால் எப்படிச் ச. துர் ய மாகப் பேசுகிறாள் பார்த்திரா ? இவள் தொட்டிலில் உதைத்துக் கொண்டு பாலுக்காக அழுததை நீர் பார்த் திருக்கி றீர். எண்ணெய் தேய்த்துக் கொள்ள இந்த விட் டைச் சுற்றி உம்மைத் திணற அடித்தவள் இவள் . வக்க னையாகப் பேசத் தெரிந்துவிட்டது இப்போது 1’ ’ என்று ரீதரனை ப் பார்த்துப் பாதிச் சிரிப்பும் . இக்

கேலியுமாகச் சொல் லி முடித்தார்.

சுவாமிநாதன் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். பிறகு நிதானமாக, இன்னொரு பத்து வருவு:ங்களைத் தள்ளிப் போட்டுப் பாருங்கள். குழந் தைக்குக் கல்யாண ம் ஆகிவிடும். இன்னொரு குழந்தை -யும் இந்த வீட்டிலே குதிபோடும். நீங்களும் தாத்தா ஆகிவிடுவீர்கள் ! ஆனால் உங்கள் சம்சார ம் தான் ஒன் றையும் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை" ' என்றார். பூரீதரன் அப்படியே பிரமை பிடித்தவர் மாதிரி உட் கார்ந்திருந்தார்.

2. டாக்டர் யூரீதரன்

டாக்டர் பூரீதரனுக்கு இப்பொழுது வயது முப்பத்தி ஐந்து . சென்னை நகரின் பிரபல டாக்டர்களில் அவரும்