பக்கம்:முத்துச் சிப்பி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14

குழந்தை ஜெயபூரீ விண் விண் என்று தொட்டிலை உதைத்துக் கொண்டு படுத்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பால் புகட்ட வேண்டும். தொட்டிலையும் அதில் கிடந்த குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தார் சுவாமி.

தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய மகவு அந்தப் பாக்கியத்தை இழந்து வாடுகிறது. தாமும் அதை உதறித் தள்ளி விட்டுப் போய்விட்டால்? அந்த நினைவே தம்மைச் சுட்டுப் பொசுக்கிவிடும் என்று தோன்றியது சுவாமிக்கு. மூட்டையைக் கொண்டு போய் பரணில் வைத்தார். குழந்தை ஜெயபூரீயும் ராதாவும் அவர் பரா மரிப்பில் வளர்ந்து வருகிறவர்கள்தான். ஏன்? டாக்டர் பூரீதரனைக் கூட அவர்தான் வளர்த்து வருகிறார்.

'இன்றைக்குச் சனிக்கிழமை. வென் னிர் போட்டு வைக்கிறேன். டிஸ் பென் சரியிலிருந்து வ ந் த து ம் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள் என்று கண்டிப் பாக உத்தரவு போடுவார் சுவாமி. வீட்டுக்கு அவரைப்

பெரியவராக ஆக்கியிருந்தார் டாக்டர்.

ஆரீதரனுக்கு ஒரு பெரிய பொறுப்புக் கிடந்தது. ராதாவைச்

காத்துக் இருபது வயதை அடைந்த அவர் தங்கை

சரியான இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டால், அவர் நெஞ்சிலே இருக்கும் பாதிப் பளு இறங்கிவிடும். ஜெயபூரீயைப் பற்றி இப்போதைக்

குக் கவலை இல்லை.

டாக்டரின் கவலை தோய்ந்த முகத்தைப்

டார்த்த சுவாமி, டாக்டர்! யாருடைய வீட்டுக்கோ போக வேண்டும் என்று சொல்லி க் கொண்டிருந் தீர்களே

நேரமாகவில்லையா?' என்று கேட்டு அவருடைய சிந்த

னைகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்தினார்.

பூரீதரன் தம் கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு

காரில் போய் உட்கார்ந்தார். மா மரத்தில் போடப்பட்