பக்கம்:முத்துச் சிப்பி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 7

அவர் எப்பொழுது குத்தினார் என்பது ப்ரியாமல் போய் விட்டது.

கை அலம்ப வென்னிர் கொண்டு வந்த பவானி அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு ஒதுங்கி را: (('سا | لا!!۔ நின்றாள்.

பிறகு மெதுவான குரலில். இந்த வாரத்தில்

- ■ 團 -- .." * | * ■

இன்னொரு தரம் தலைக்கு ஜலம் விடலாமா? சாப்பாடு பிடிக்க வேயில்லையே. சரியாகவே மன்னி சாப்பிடுகிற தில்லை' என்று கூறினாள். |

பூரீதரன் கைகளைத் துண்டி.ை ால் துடைத்துக்

கொண்டே பவானியை ஏறிட்டுப் பார்த்தார் .

நாகராஜனுக்கு இப்படி ஒரு விதவைத் தங்கையா? வியாபாரத்தில் பணம் ஒன்றையே குறியாக வைத்து வாழ்க்கையில் மனைவி குழந்தைகளைக் கூடக் கவனிக்க அவகாசமில்லாமல் திரிபவனுக்கு இப்படி ஒரு உடன் பிறந்தவளா?' என்றுதான் ஆச்சரியம் அடைந்தார்

புரீதரன்.

ஒ! தாராளமாய் ஸ்நானம் செய்யலாம். உடம்

புக்கு ஒன்று மில்லை. கொஞ்சம் ரத்தக் குறைவு. அதுவும் நாளடைவில் சரியாகி விடும்' என்று கூறிவிட்டு நான் வருகிறேன் அம்மா என்று சொல்லிக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கிச் சென்று காரில் உட்கார்ந்து காரைச் செலுத்த ஆரம்பித்தார்.

அலம்பிய நீரைக் கீழே

o

உwற்றுவதற்காக வந்த பவானியின் பார்வை, பூரீதரனின் і і Іт гі வையைச் சந்தித் து மீண்டது.

மாடி 'பால்க னி யில் கை

மு.சி-8