பக்கம்:முத்துச் சிப்பி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உடலும் உள்ளமும்

ஒன்று மில்லாததற்கெல்லாம் பிரமாதப்படுத்துவது சிலருடைய பிறவிக்கு ணம். நன்றாக ஆரோக்கியமாகவே இருப்பார்கள் : பாலும் ப. மு. மு. ம் வெண்ணெயும் ரொட்டியும் சாப்பிடுவார்கள் . கன்னத்திலேயும், கண்களிலேயும் ஆரோக்கியத்தின் செம்மை படர்ந்திருக் கும். மகிழ்ச்சி துள்ள வேண்டிய முகத்தைச் சோர்வாக வைத்துக் கொண்டு 'எனக்கு உடம்பு சரியில்லை. வயிற்றில் வலி . சாப்பாடு பிடிக்கவில்லை. இரண்டு வாய் சாப்பிட் டால் வயிறு நிறைந்து விடுகிறது' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

போன பிரசவத்தின் போது உட ம்பு கெட்டு ப் போய் விட்டது. திரும்பவும் தேறவில்லை. குழந் தைக் குக் கூட நான் பால் கொடுப்பதில்லை. ' உடம்புக்கு ஆகாது. பாலை நிறுத்தி விடு என்று டாக்டர் சொல்லி விட்டார். புட் டிப் பால்தான் கொடுக் கிறேன் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் தாய் மார்கள் அநேகம் பேர் உண்டு . இவர் களைப் பார்த்தால் வியாதி யஸ்தர் கள் மாதிரி இருக்க டாட்டார்கள். தாங்கள் பெற்ற மகவுக்குப் பாலுரட்டினால் தங்களுடைய அழகு குறைந்து போ கும் என் கி :) ஒரு வித அசட்டு மனப்பான்மை உடை யவர்கள் இவர்கள்.

டாக்டர் பூரீதரன் சென்ற பிறகு, கோமதி உ ஸ்’ எ ன்று கூறிக் கொண்டே படுக்கையில் சாய்ந்தாள். அப் அவர் போட்ட ஊசி எப்படி வலிக்கிறது!’ ’ என்று சொல்லிக் கொண்டு கைகளைத் தடவிக் கொண் ட ன் .

பr ல் கனியை விட்டு வந்த பவானி தன்னுடைய மன் னி படுக. கையில் ஆயா சமாகச் சாய்ந்து இருப்பதைப் பார்த்து அன்புடன் அவள் அரு கில் வந்து, மன் னி !