பக்கம்:முத்துச் சிப்பி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 20

எழுந்து வருவதற்குக் காலை சுமார் ஏழு மணி ஆகும். பால்காரன் பாலைக் கறந்து வைத்து விட்டு ப் போய் விடுவான். வேலைக்காரி சுமதிக்குத் தலைவாரிப் பின்னி குளிப்பாட்டி உடை அணிவித்து விடுவாள். சில நாட் களி வேலைக்க ரி கொடுக்கும் ஆகாரத்தைச் சாப்பிட்டு சுமதி கான் வெண்டு க்குப் போய் விடுவாள். தலை வாரிப் பூச்சூட்டி, மை தீட்டிப் பொட்டிட்டு மகிழ வேண்டிய தாய் உள்ளம் உறங்கிக் கிடந்தால், அந்தக் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி என்ன சொல்ல

முடியும்?

கே. மதி கட, வத்தில் கொஞ்சம் நோயாளி. நோய்

பீடிப்பது உடலையே. தவிர உள்ளத்தை அல்ல’ என்று அதை உதறித் தள்ளும் சுபாவத்தைப் படைத்தவள்

அல்ல. தலையை வலிக்கிறதா? அது சாதாரனத் தலைவலி என்று இருந்த வி -1.ாட்டாள். நரம் புத் தளர்ச்சியின ல் வந்த தலைவலியா மெனி ஜை டிஸ்

என் தெ பயங்கர வியாதியின் ஆரம்பமா என்றெல்லாம் மண்டையைப் பிளந்து கொள்வாள். வீட்டில் போன் இருந்தது. தானாகவே போன்' செய்வாள் டாக்டருக்கு.

தலைவலி தானே? சூடாகக் காப்பி சாப்பிடுங்கள். குளிர்ந்த காற்றில் உலா வுங்கள். சரியாகி விடும்’ ’ என்று டாக்டர் கூறினால், அதைச் சரியென்று ஆமோதித்து

விட காட்டாள் கோமதி.

நரம் புத் தளர்ச்சியினால் ஏற்பட்ட தலைவலி யானால் அதற்குக் காப்பி நல்லதா? சிதளத்தினால் வந்த தலைவலி யா குளிர்ந்த காற்று உ -ம்புக்கு ஆகுமா? என்று கேட்பாள் டாக் - ாை .

தன்னுடைய ஆரோக்கியத்தில் இப்படித் திடமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளாமல் அரை குறை யாக எதையாவது படித்தும் கேட்டும் அவள் தினசரி நோயாளியாக மாறிவிட்டிருந்தாள்.