பக்கம்:முத்துச் சிப்பி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 3

| air. இதற்குள் பவானி ஒவல்டின் கரைத்து எடுத்து வந்தாள். அதைச் சாப்பிடும் வரை பவானி கோமதி யுடன் ஒன்றுமே பேசவில்லை. அவள் சாப்பிட்டு முடித்த தும் அவள் அருகில் உட் கார்ந்து ஏன் மன் னி அண்ணா ம. சத்தில் வீட்டில் எத்தனை நாளைக்கு இருப்பான் ? நான் வந்ததிலிருந்து சேர்ந்தாற்போல் அவனை நா.இவ் நாட்கள் கூட வீட்டில் பார்க்க முடியவில்லையே?’’ என்று கேட் டா ஸ்.

கோமதி பவானியை ஒரு தினு சாகப் பார்த்தாள். பிறகு வறண்ட குரலில், ஏன் அப்படிக் கேட்கிறாய் பவானி? மாசத்துக்கு நாலைந்து நாட்களுக்கு மேல் உன் அண்ணா வீட்டில் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அந்த சமயங்களில் அவருக்குத் தன் பிஸினஸ் அலுவலா கவே பிறருடன் போனில் பேசுவதற்குச் சரியாக இருக் கும் என்றாள்.

மனதில் இருந்த ஏக்கமும் வருத்தமும் அவள் குரலில் பிரதிபலித்தன. அழகுள்ள மனைவி ஆசைக் குழந்தை, சுகவாழ்வு எதையும் கவனிக்காமல் "வேலை வேலை" என்று எதையோ லட்சியமாக வைத்துக் கொண்டு நாகராஜன் நடந்து கொண்டான்.

இவையெல்லாமே வேடிக்கையாகவும் விசித்திர மாகவும் இருந்தன. பவானிக்கு .

4. கிழவரின் கண்ணிர்

மனித வாழ்க்கையில் நடப்பவை யாவுமே வேடிக்கை என்றோ விசித்திர மென்றோ தள்ளிவிட முடியாது. கஷ்டங்களைச் சிரிப்பினாலேயே வெல்ல வேண்டும் என்று வாயளவில் சொல்லி விடலாம். செய் கையிலே காண்பது அரிது. சிற்சில விஷயங்களை மிகைப் படுத்தாமல் சிலவற்றை வேண்டு மால்ை ஒதுக்கி வாழ