பக்கம்:முத்துச் சிப்பி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 4

முயற்சிக்கலாம். ஆனால், அதி முக்கியமான விஷயங்

களைச் செய் யு முன் பு ஆலோ சித்துத - or ஆகவேண்டு ம் .

டாக்டர் ரீதரன் சிறந்த அறிவாளி. வைத்திய மேதை. ஒரு டாக்டரின் வாழ்க்கையில் அவகாசத் தைக் காண்பது அரிது. அதுவும் பொறுப்பு உள்ள , தி மை யுள்ள டாக்டருக்கு ஒய்வு கிடைக்கிறதா என்பது சந்தேகம், புனிதரனின் மருத்துவ சாலையில் காலையி லும் மாலையிலும் கூடும் கூட்டத்தைப் பார்த்தே இதை அறிந்து கொள்ளலாம். ஒட்டி உலர்ந்த உடம்புடன் வரும் தாய் மார்கள், கன்னங்கள் ஒட்டி எலும்பு தெரியும் படி ஆடவர்கள், நோஞ்சான் குழந்தைகள், அளவுக்கு மீறிய சுகவாசத்தால் பருத்த உடல் கொண்ட பெண்கள், ஆண்கள். இப்படி ஏதோ ஒரு நோயைச் சொல்லிக் கொண்டு கூட்டம் நெரிந்தது.

அந்த நோயாளிகளில் பாதிக்கு மேல் குழந்தைகள்

இ ரு ந் தார்கள். மாம்பழக் கதுப்புப் போன்ற கன்னங்களையும் நீலோற்பல விழிகளையும், முகத் திலே துள்ளி விளையாடும் சிரிப்பையும் அடைந்திருக்க

வேண்டிய அவர்சள் நோய்களுக்கு இரையாகிவிடும் கொடுமையைத் தான் டாக்டர் பூரீதரல்ை சகிக்க முடிய வில்லை.

இப்படி அல்லும் பகலும் பிறர் நலனைக் கருத்தில் கொண்டு வாழும் ரீதரனால் தன்னுடைய குடும்பத்தில் அதிக அக்கறை செலுத்த முடியவில்லை. குடும்பப் பொறுப்பு பூராவும் சுவாமிநாதனே ஏற்ற நட த்தி வந்தார் . மாதாந்தரம் வாங்க வேண்டிய சாமான்கள் இகர செலவுகள் யாவும் அவருடைய மேற்பார்வையில் நடந்து வந்தன. குழந்தை ஜெயழரீயை விட அவர் அன்பு செலுத்தியது ராதாவிடம் தான். தாயையும் தந்தையையும் இழந்து சகோதரன் ஒருவனையே ஆதார