பக்கம்:முத்துச் சிப்பி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 8

தைையக் குனிந்து கொண்டிருந்த சுவாமிநாதன் திமிர்ந்து பூனிதரனைப் பார்த்தார்,

நான் அவளுடன் புக்ககம் போகிறது இருக்கட்டும். முதலில் இந்த வருவும் ராதாவுக்குக் கல்யானம் பண்ணி விட வேண்டும் நல்ல இடமாக வந்தால் பாருங்

கள் ன் o rт гг.

கல கலவென்று சிரித் துக் கொண்டே ராதா அ ட் கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தாள். அவள் இப்

படி ஒன்றும் அறியாத பெண்ணாக வெகுளியாக இருப் பதை நினைத்து சுவாமிநாதன் வருந்தினார். ஒரு சொட்டுக் கண் tைர் இரண்டு அவர் கண்களின் முனையில்

-- *** - "o רו = தேங் :) !! :) 'I) 'III .

5. குரங்கு மூஞ்சி பாலு ...!

ஒருநாள் பிற்பகல் மூன்று மணிக்கு டாக்டர் பூரீதர லும், ராதாவும் நாகராஜனின் வீட்டிற்கு வந்தார்கள் . தெருப் பக்கத்து அறையில் மேஜை மீது கட்டுக் காகிதங் ங் = + -- ro- * 曙 it. (..." tகளை வைத்துக் கொண்டு நாகராஜன் உட்கார்ந்திருந் தான். கூடத்து சோபாவில் சாய்ந்து கொண்டு கோமதி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். பவானி உள்ளே வேலையாக இருந்தாள். வீடு நிசப்தமாக 'வெறிச் சென்று கிடந்தது.

டாக்டரும், ராதாவும் வருவதைக் கவனித்த கோமதி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். வாயிற்படி அரு கில் வந்து நின்று சிரித்துக் கொண்டே, 'வா, ராதா ! என்னவோ நீங்கள் எல்லாம் டிராமா பே டு கிறீர்க ளாமே? சுமதி சொன்னாள். அவள் தான் அதில் கிருஷ் ண னாம். நீ மீராவாக வருகிறாயாம். எனக்கு இலவச மாக டிக்கெட் உண்டோ இல்லையோ? என்று கேட் டாள்.